Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௯

Qur'an Surah Ad-Dukhan Verse 9

ஸூரத்துத் துகான் [௪௪]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ هُمْ فِيْ شَكٍّ يَّلْعَبُوْنَ (الدخان : ٤٤)

bal
بَلْ
Nay
மாறாக
hum
هُمْ
they
அவர்கள்
fī shakkin
فِى شَكٍّ
(are) in doubt -
சந்தேகத்தில்
yalʿabūna
يَلْعَبُونَ
playing
விளையாடுகின்றனர்

Transliteration:

Bal hum fee shakkiny yal'aboon (QS. ad-Dukhān:9)

English Sahih International:

But they are in doubt, amusing themselves. (QS. Ad-Dukhan, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்! (ஸூரத்துத் துகான், வசனம் ௯)

Jan Trust Foundation

ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, அவர்கள் (இந்த வேதத்தை நம்பாமல்) சந்தேகத்தில் இருக்கின்றனர்; விளையாடுகின்றனர்.