Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௮

Qur'an Surah Ad-Dukhan Verse 8

ஸூரத்துத் துகான் [௪௪]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَآ اِلٰهَ اِلَّا هُوَ يُحْيٖ وَيُمِيْتُ ۗرَبُّكُمْ وَرَبُّ اٰبَاۤىِٕكُمُ الْاَوَّلِيْنَ (الدخان : ٤٤)

لَآ
(There is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
except
தவிர
huwa
هُوَ
Him;
அவனை
yuḥ'yī
يُحْىِۦ
He gives life
உயிர்ப்பிக்கின்றான்
wayumītu
وَيُمِيتُۖ
and causes death
இன்னும் மரணிக்க வைக்கிறான்
rabbukum
رَبُّكُمْ
your Lord
உங்கள் இறைவனும்
warabbu
وَرَبُّ
and (the) Lord
இறைவனும்
ābāikumu
ءَابَآئِكُمُ
(of) your fathers
உங்கள் மூதாதைகளின்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
the former
முன்னோர்களான

Transliteration:

Laaa ilaaha illaa Huwa yuhyee wa yumeetu Rabbukum wa Rabbu aabaaa'ikumul awwaleen (QS. ad-Dukhān:8)

English Sahih International:

There is no deity except Him; He gives life and causes death. [He is] your Lord and the Lord of your first forefathers. (QS. Ad-Dukhan, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு நாயனில்லை. அவனே உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கவும் செய்கின்றான். அவனே உங்களின் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான். (ஸூரத்துத் துகான், வசனம் ௮)

Jan Trust Foundation

அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு யாரும்) அறவே இல்லை. அவன்தான் உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்க வைக்கின்றான். அவன்தான் உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான மூதாதைகளின் இறைவனும் ஆவான்.