குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௬
Qur'an Surah Ad-Dukhan Verse 6
ஸூரத்துத் துகான் [௪௪]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَحْمَةً مِّنْ رَّبِّكَ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُۗ (الدخان : ٤٤)
- raḥmatan
- رَحْمَةً
- As Mercy
- ஓர் அருளாக
- min rabbika
- مِّن رَّبِّكَۚ
- from your Lord
- உமது இறைவனிடமிருந்து
- innahu
- إِنَّهُۥ
- Indeed He
- நிச்சயமாக
- huwa
- هُوَ
- [He]
- அவன்தான்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- (is) the All-Hearer
- நன்கு செவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- the All-Knower
- நன்கறிந்தவன்
Transliteration:
Rahmatam mir rabbik; innahoo Huwas Samee'ul 'Aleem(QS. ad-Dukhān:6)
English Sahih International:
As mercy from your Lord. Indeed, He is the Hearing, the Knowing, (QS. Ad-Dukhan, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(அது) உங்களது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் துகான், வசனம் ௬)
Jan Trust Foundation
(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(முஹம்மது ஆகிய உம்மை அவர்களுக்கு நபியாக அனுப்புவது அவர்களுக்கு) உமது இறைவனின் ஓர் அருளாகும். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் அவான்.