Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௯

Qur'an Surah Ad-Dukhan Verse 59

ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ࣖࣖ (الدخان : ٤٤)

fa-ir'taqib
فَٱرْتَقِبْ
So watch;
ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக!
innahum
إِنَّهُم
indeed they
நிச்சயமாக அவர்களும்
mur'taqibūna
مُّرْتَقِبُونَ
(too are) watching
எதிர்பார்க்கின்றார்கள்

Transliteration:

Fartaqib innahum murta qiboon (QS. ad-Dukhān:59)

English Sahih International:

So watch, [O Muhammad]; indeed, they are watching [for your end]. (QS. Ad-Dukhan, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

(இதனைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள். (ஸூரத்துத் துகான், வசனம் ௫௯)

Jan Trust Foundation

ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்களும் எதிர்பார்க்கின்றார்கள்.