குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௮
Qur'an Surah Ad-Dukhan Verse 58
ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ (الدخان : ٤٤)
- fa-innamā yassarnāhu bilisānika
- فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ
- Indeed We have made it easy in your tongue
- இதை நாம் இலேசாக்கினோம்/உமது மொழியில்
- laʿallahum yatadhakkarūna
- لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
- so that they may take heed
- அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
Transliteration:
Fa innamaa yassarnaahu bilisaanika la'allahum yatazakkaroon(QS. ad-Dukhān:58)
English Sahih International:
And indeed, We have eased it [i.e., the Quran] in your tongue that they might be reminded. (QS. Ad-Dukhan, Ayah ௫௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்கள் அறிந்து நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உங்களுடைய மொழியில் எளிதாக்கி வைத்தோம். (ஸூரத்துத் துகான், வசனம் ௫௮)
Jan Trust Foundation
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதை (-இந்த குர்ஆனை கற்பதை) உமது (அரபி) மொழியில் நாம் இலேசாக்கினோம்.