குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௭
Qur'an Surah Ad-Dukhan Verse 57
ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَضْلًا مِّنْ رَّبِّكَۚ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ (الدخان : ٤٤)
- faḍlan
- فَضْلًا
- A Bounty
- அருளினால்
- min rabbika
- مِّن رَّبِّكَۚ
- from your Lord
- உமது இறைவனின்
- dhālika huwa
- ذَٰلِكَ هُوَ
- That - it
- இதுதான்
- l-fawzu l-ʿaẓīmu
- ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
- (will be) the success the great
- மகத்தான வெற்றி
Transliteration:
Fadlam mir rabbik; zaalika huwal fawzul 'azeem(QS. ad-Dukhān:57)
English Sahih International:
As bounty from your Lord. That is what is the great attainment. (QS. Ad-Dukhan, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
(நபியே! இது) உங்களது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும். (ஸூரத்துத் துகான், வசனம் ௫௭)
Jan Trust Foundation
(இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது இறைவனின் அருளினால் (அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்). இதுதான் மகத்தான வெற்றியாகும்.