குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௬
Qur'an Surah Ad-Dukhan Verse 56
ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَذُوْقُوْنَ فِيْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰىۚ وَوَقٰىهُمْ عَذَابَ الْجَحِيْمِۙ (الدخان : ٤٤)
- lā yadhūqūna
- لَا يَذُوقُونَ
- Not they will taste
- சுவைக்க மாட்டார்கள்
- fīhā l-mawta
- فِيهَا ٱلْمَوْتَ
- therein the death
- அதில்/மரணத்தை
- illā l-mawtata
- إِلَّا ٱلْمَوْتَةَ
- except the death
- மரணத்தை தவிர
- l-ūlā
- ٱلْأُولَىٰۖ
- the first
- முதல்
- wawaqāhum
- وَوَقَىٰهُمْ
- And He will protect them
- இன்னும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்
- ʿadhāba
- عَذَابَ
- (from the) punishment
- வேதனையை விட்டும்
- l-jaḥīmi
- ٱلْجَحِيمِ
- (of) the Hellfire
- நரகத்தின்
Transliteration:
Laa yazooqoona feehal mawtaa illal mawtatal oolaa wa qaqaahum 'azaabal jaheem(QS. ad-Dukhān:56)
English Sahih International:
They will not taste death therein except the first death, and He will have protected them from the punishment of Hellfire (QS. Ad-Dukhan, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) ஆகவே, அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான். (ஸூரத்துத் துகான், வசனம் ௫௬)
Jan Trust Foundation
முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள், (உலகத்தில் அவர்கள் மரணித்த) முதல் மரணத்தைத் தவிர (வேறு மரணம் சொர்க்கத்தில் இருக்காது). நரகத்தின் வேதனையை விட்டும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்.