குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௫
Qur'an Surah Ad-Dukhan Verse 55
ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَدْعُوْنَ فِيْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيْنَۙ (الدخان : ٤٤)
- yadʿūna
- يَدْعُونَ
- They will call
- கேட்பார்கள்
- fīhā bikulli
- فِيهَا بِكُلِّ
- therein for every kind
- அதில்/எல்லா
- fākihatin
- فَٰكِهَةٍ
- (of) fruit
- பழங்களையும்
- āminīna
- ءَامِنِينَ
- secure
- நிம்மதியானவர்களாக
Transliteration:
Yad'oona feehaa bikulli faakihatin aamineen(QS. ad-Dukhān:55)
English Sahih International:
They will call therein for every [kind of] fruit – safe and secure. (QS. Ad-Dukhan, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள். (ஸூரத்துத் துகான், வசனம் ௫௫)
Jan Trust Foundation
அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் அவர்கள் நிம்மதியானவர்களாக (-பாதுகாப்புப் பெற்றவர்களாக) எல்லாப் பழங்களையும் (அவர்கள் உண்பதற்கு அவர்களின் பணியாளர்களிடம்) கேட்பார்கள்.