குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௪
Qur'an Surah Ad-Dukhan Verse 54
ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذٰلِكَۗ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍۗ (الدخان : ٤٤)
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறுதான்
- wazawwajnāhum
- وَزَوَّجْنَٰهُم
- And We will marry them
- இன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்
- biḥūrin
- بِحُورٍ
- (to) companions with beautiful eyes
- வெண்மையான கண்ணிகளை
- ʿīnin
- عِينٍ
- (to) companions with beautiful eyes
- கண்ணழகிகளான
Transliteration:
Kazaalika wa zawwajnaahum bihoorin 'een(QS. ad-Dukhān:54)
English Sahih International:
Thus. And We will marry them to fair women with large, [beautiful] eyes. (QS. Ad-Dukhan, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). அன்றி, "ஹூருல் ஈன்" (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம். (ஸூரத்துத் துகான், வசனம் ௫௪)
Jan Trust Foundation
இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறுதான், இன்னும் நாம் அவர்களுக்கு கண்ணழகிகளான வெண்மையான கண்ணிகளை மணமுடித்து வைப்போம்.