குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௩
Qur'an Surah Ad-Dukhan Verse 53
ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِيْنَۚ (الدخان : ٤٤)
- yalbasūna
- يَلْبَسُونَ
- Wearing garments
- அணிவார்கள்
- min sundusin
- مِن سُندُسٍ
- of fine silk
- மென்மையான பட்டு
- wa-is'tabraqin
- وَإِسْتَبْرَقٍ
- and heavy silk
- இன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளை
- mutaqābilīna
- مُّتَقَٰبِلِينَ
- facing each other
- ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
Transliteration:
Yalbasoona min sundusinw wa istbraqim mutaqaabileen(QS. ad-Dukhān:53)
English Sahih International:
Wearing [garments of] fine silk and brocade, facing each other. (QS. Ad-Dukhan, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து உல்லாசமாகப் பேசிக்கொண்டு) இருப்பார்கள். (ஸூரத்துத் துகான், வசனம் ௫௩)
Jan Trust Foundation
ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மென்மையான, இன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளை அணிவார்கள்; ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.