Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௨

Qur'an Surah Ad-Dukhan Verse 52

ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ (الدخان : ٤٤)

fī jannātin
فِى جَنَّٰتٍ
In gardens
சொர்க்கங்களில்
waʿuyūnin
وَعُيُونٍ
and springs
இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்

Transliteration:

Fee jannaatinw wa 'uyoon (QS. ad-Dukhān:52)

English Sahih International:

Within gardens and springs, (QS. Ad-Dukhan, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

அதுவும் சுவனபதி(யின் சோலை)யிலுள்ள ஊற்றுக்களின் சமீபமாக, (ஸூரத்துத் துகான், வசனம் ௫௨)

Jan Trust Foundation

சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சொர்க்கங்களில், ஊற்றுகளி(ன் அருகி)ல் இருப்பார்கள்.