Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௧

Qur'an Surah Ad-Dukhan Verse 51

ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ مَقَامٍ اَمِيْنٍۙ (الدخان : ٤٤)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
the righteous
இறையச்சமுள்ளவர்கள்
fī maqāmin
فِى مَقَامٍ
(will be) in a place
இடத்தில்
amīnin
أَمِينٍ
secure
பாதுகாப்பான

Transliteration:

Innal muttaqeena fee maqaamin ameen (QS. ad-Dukhān:51)

English Sahih International:

Indeed, the righteous will be in a secure place: (QS. Ad-Dukhan, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

இறை அச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில், (ஸூரத்துத் துகான், வசனம் ௫௧)

Jan Trust Foundation

பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள்.