Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫௦

Qur'an Surah Ad-Dukhan Verse 50

ஸூரத்துத் துகான் [௪௪]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ (الدخان : ٤٤)

inna hādhā
إِنَّ هَٰذَا
Indeed this
நிச்சயமாக இதுதான்
mā kuntum bihi
مَا كُنتُم بِهِۦ
(is) what you used (to) [about it]
எது/இருந்தீர்கள்/அதை
tamtarūna
تَمْتَرُونَ
doubt"
சந்தேகிப்பவர்களாக

Transliteration:

Inna haazaa maa kuntum bihee tamtaroon (QS. ad-Dukhān:50)

English Sahih International:

Indeed, this is what you used to dispute." (QS. Ad-Dukhan, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தது" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துத் துகான், வசனம் ௫௦)

Jan Trust Foundation

“நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீங்கள் சந்தேகிப்பவர்களாக இருந்தது இதுதான்.