Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௫

Qur'an Surah Ad-Dukhan Verse 5

ஸூரத்துத் துகான் [௪௪]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْرًا مِّنْ عِنْدِنَاۗ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَۖ (الدخان : ٤٤)

amran
أَمْرًا
A command
கட்டளையின்படி
min ʿindinā
مِّنْ عِندِنَآۚ
from Us
நம்மிடமிருந்து
innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
kunnā
كُنَّا
[We] are
இருந்தோம்
mur'silīna
مُرْسِلِينَ
(ever) sending
தூதராக அனுப்பக்கூடியவர்களாகவே

Transliteration:

Amram min 'indinaaa; innaa kunnaa mursileen (QS. ad-Dukhān:5)

English Sahih International:

[Every] matter [proceeding] from Us. Indeed, We were to send [a messenger] (QS. Ad-Dukhan, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம்முடைய தூதராக) அனுப்புகின்றோம். (ஸூரத்துத் துகான், வசனம் ௫)

Jan Trust Foundation

அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்மிடமிருந்து வருகின்ற கட்டளையின்படி (முடிவு செய்யப்படுகின்றன). நிச்சயமாக நாம் (முஹம்மது அவர்களை) தூதராக அனுப்புகின்றவர்களாகவே இருந்தோம்.