Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௪௯

Qur'an Surah Ad-Dukhan Verse 49

ஸூரத்துத் துகான் [௪௪]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذُقْۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْكَرِيْمُ (الدخان : ٤٤)

dhuq
ذُقْ
Taste!
நீ சுவை!
innaka anta
إِنَّكَ أَنتَ
Indeed you [you] (were)
நிச்சயமாக நீதான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
the mighty
கண்ணியமானவன்
l-karīmu
ٱلْكَرِيمُ
the noble
மதிப்பிற்குரியவன்

Transliteration:

Zuq innaka antal 'azeezul kareem (QS. ad-Dukhān:49)

English Sahih International:

[It will be said], "Taste! Indeed, you are the honored, the noble! (QS. Ad-Dukhan, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவர்கள். ஆதலால், நீங்கள் (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பாருங்கள்" (என்றும்,) (ஸூரத்துத் துகான், வசனம் ௪௯)

Jan Trust Foundation

“நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீ (இந்த வேதனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் கண்ணியமானவன் மதிப்பிற்குரியவன்.