Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௪௮

Qur'an Surah Ad-Dukhan Verse 48

ஸூரத்துத் துகான் [௪௪]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ صُبُّوْا فَوْقَ رَأْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِيْمِۗ (الدخان : ٤٤)

thumma
ثُمَّ
Then
பிறகு
ṣubbū
صُبُّوا۟
pour
ஊற்றுங்கள்
fawqa
فَوْقَ
over
மேல்
rasihi
رَأْسِهِۦ
his head
அவனது தலைக்கு
min ʿadhābi
مِنْ عَذَابِ
of (the) punishment
வேதனையை
l-ḥamīmi
ٱلْحَمِيمِ
(of) the scalding water
கொதிக்கின்ற நீரின்

Transliteration:

Summa subboo fawqa raasihee min 'azaabil hameem (QS. ad-Dukhān:48)

English Sahih International:

Then pour over his head from the torment of scalding water." (QS. Ad-Dukhan, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய தலைக்கு மேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்" (என்று கூறப் படுவதுடன், அவர்களை நோக்கி ஏளனமாக,) (ஸூரத்துத் துகான், வசனம் ௪௮)

Jan Trust Foundation

“பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவனது தலைக்கு மேல் கொதிக்கின்ற நீரை ஊற்றி தண்டனை கொடுங்கள்.