குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௪௭
Qur'an Surah Ad-Dukhan Verse 47
ஸூரத்துத் துகான் [௪௪]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰى سَوَاۤءِ الْجَحِيْمِۙ (الدخان : ٤٤)
- khudhūhu
- خُذُوهُ
- "Seize him
- அவனைப் பிடியுங்கள்!
- fa-iʿ'tilūhu
- فَٱعْتِلُوهُ
- and drag him
- அவனை இழுத்து வாருங்கள்!
- ilā sawāi
- إِلَىٰ سَوَآءِ
- into (the) midst
- நடுவில்
- l-jaḥīmi
- ٱلْجَحِيمِ
- (of) the Hellfire
- நரகத்தின்
Transliteration:
Khuzoohu fa'tiloohu ilaa sawaaa'il Jaheem(QS. ad-Dukhān:47)
English Sahih International:
[It will be commanded], "Seize him and drag him into the midst of the Hellfire, (QS. Ad-Dukhan, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
"அவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள். (ஸூரத்துத் துகான், வசனம் ௪௭)
Jan Trust Foundation
“அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனைப் பிடியுங்கள்! நரகத்தின் நடுவில் அவனை இழுத்து வாருங்கள்!