Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௪௫

Qur'an Surah Ad-Dukhan Verse 45

ஸூரத்துத் துகான் [௪௪]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَالْمُهْلِ ۛ يَغْلِيْ فِى الْبُطُوْنِۙ (الدخان : ٤٤)

kal-muh'li
كَٱلْمُهْلِ
Like the murky oil
உருக்கப்பட்ட செம்பைப் போல் இருக்கும்
yaghlī
يَغْلِى
it will boil
அது கொதிக்கும்
fī l-buṭūni
فِى ٱلْبُطُونِ
in the bellies
வயிறுகளில்

Transliteration:

Kalmuhli yaghlee filbutoon (QS. ad-Dukhān:45)

English Sahih International:

Like murky oil, it boils within bellies (QS. Ad-Dukhan, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(அது) உருகிய செம்பைப் போல் அவர்களுடைய வயிற்றில் கொதிக்கும். (ஸூரத்துத் துகான், வசனம் ௪௫)

Jan Trust Foundation

அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது உருக்கப்பட்ட செம்பைப் போல் இருக்கும். வயிறுகளில் அது கொதிக்கும்,