குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௪௩
Qur'an Surah Ad-Dukhan Verse 43
ஸூரத்துத் துகான் [௪௪]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِۙ (الدخان : ٤٤)
- inna shajarata
- إِنَّ شَجَرَتَ
- Indeed (the) tree
- நிச்சயமாக மரம்
- l-zaqūmi
- ٱلزَّقُّومِ
- (of) Zaqqum
- ஸக்கூம்
Transliteration:
Inna shajarataz zaqqoom(QS. ad-Dukhān:43)
English Sahih International:
Indeed, the tree of zaqqum (QS. Ad-Dukhan, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம்தான் (ஸூரத்துத் துகான், வசனம் ௪௩)
Jan Trust Foundation
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக ஸக்கூம் மரம்,