குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௪௨
Qur'an Surah Ad-Dukhan Verse 42
ஸூரத்துத் துகான் [௪௪]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ ۗاِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ (الدخان : ٤٤)
- illā
- إِلَّا
- Except
- தவிர
- man raḥima
- مَن رَّحِمَ
- (on) whom Allah has mercy
- எவர்கள் (மீது)/கருணை புரிந்தான்
- l-lahu
- ٱللَّهُۚ
- Allah has mercy
- அல்லாஹ்
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- Indeed, He [He]
- நிச்சயமாக அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- (is) the All-Mighty
- மிகைத்தவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- the Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Illaa mar rahimal laah' innahoo huwal 'azeezur raheem(QS. ad-Dukhān:42)
English Sahih International:
Except those [believers] on whom Allah has mercy. Indeed, He is the Exalted in Might, the Merciful. (QS. Ad-Dukhan, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்.) நிச்சயமாக அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் துகான், வசனம் ௪௨)
Jan Trust Foundation
(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்களைத் தவிர (யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது). நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன்.