Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௪௧

Qur'an Surah Ad-Dukhan Verse 41

ஸூரத்துத் துகான் [௪௪]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ لَا يُغْنِيْ مَوْلًى عَنْ مَّوْلًى شَيْـًٔا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ (الدخان : ٤٤)

yawma
يَوْمَ
(The) Day
அந்நாளில்
lā yugh'nī
لَا يُغْنِى
not will avail
தடுக்க மாட்டான்
mawlan
مَوْلًى
a relation
நண்பன்
ʿan mawlan
عَن مَّوْلًى
for a relation
நண்பனை விட்டு
shayan
شَيْـًٔا
anything
எதையும்
walā hum yunṣarūna
وَلَا هُمْ يُنصَرُونَ
and not they will be helped
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்

Transliteration:

Yawma laa yughnee mawlan 'am mawlan shai'anw wa laa hum yunsaroon (QS. ad-Dukhān:41)

English Sahih International:

The Day when no relation will avail a relation at all, nor will they be helped – (QS. Ad-Dukhan, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது. (ஸூரத்துத் துகான், வசனம் ௪௧)

Jan Trust Foundation

ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் நண்பன் (உறவுக்காரன்) நண்பனை (உறவுக்காரனை) விட்டு (வேதனையில்) எதையும் தடுக்க மாட்டான். அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.