Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௪௦

Qur'an Surah Ad-Dukhan Verse 40

ஸூரத்துத் துகான் [௪௪]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ يَوْمَ الْفَصْلِ مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَ ۙ (الدخان : ٤٤)

inna yawma l-faṣli
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ
Indeed (the) Day of Judgment (the) Day of Judgment
நிச்சயமாக தீர்ப்பு நாள்
mīqātuhum ajmaʿīna
مِيقَٰتُهُمْ أَجْمَعِينَ
(is) an appointed term for them all
இவர்கள் அனைவரின் நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்

Transliteration:

Inna yawmal fasli meeqaatuhum ajma'een (QS. ad-Dukhān:40)

English Sahih International:

Indeed, the Day of Judgement is the appointed time for them all – (QS. Ad-Dukhan, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும். (ஸூரத்துத் துகான், வசனம் ௪௦)

Jan Trust Foundation

நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக தீர்ப்பு நாள் இவர்கள் அனைவரின் (தண்டனைக்காக) நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்.