Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௪

Qur'an Surah Ad-Dukhan Verse 4

ஸூரத்துத் துகான் [௪௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ (الدخان : ٤٤)

fīhā
فِيهَا
Therein
இதில்தான்
yuf'raqu
يُفْرَقُ
is made distinct
முடிவு செய்யப்படுகின்றன
kullu amrin
كُلُّ أَمْرٍ
every affair
எல்லாக்காரியங்களும்
ḥakīmin
حَكِيمٍ
wise
ஞானமிக்க(து)

Transliteration:

Feehaa yufraqu kullu amrin hakeem (QS. ad-Dukhān:4)

English Sahih International:

Therein [i.e., on that night] is made distinct every precise matter – (QS. Ad-Dukhan, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன. (ஸூரத்துத் துகான், வசனம் ௪)

Jan Trust Foundation

அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதில்தான் ஞானமிக்க எல்லாக் காரியங்களும் முடிவு செய்யப்படுகின்றன.