Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௩௮

Qur'an Surah Ad-Dukhan Verse 38

ஸூரத்துத் துகான் [௪௪]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ (الدخان : ٤٤)

wamā khalaqnā
وَمَا خَلَقْنَا
And not We created
நாம் படைக்கவில்லை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
and whatever (is) between them
அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்
lāʿibīna
لَٰعِبِينَ
(in) play
விளையாட்டாக

Transliteration:

Wa maa khalaqnas samaawaati wal arda wa maa baina humaa laa'ibeen (QS. ad-Dukhān:38)

English Sahih International:

And We did not create the heavens and earth and that between them in play. (QS. Ad-Dukhan, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. (ஸூரத்துத் துகான், வசனம் ௩௮)

Jan Trust Foundation

மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் நாம் விளையாட்டாக படைக்கவில்லை.