Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௩௭

Qur'an Surah Ad-Dukhan Verse 37

ஸூரத்துத் துகான் [௪௪]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَهُمْ خَيْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍۙ وَّالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ اَهْلَكْنٰهُمْ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ (الدخان : ٤٤)

ahum khayrun
أَهُمْ خَيْرٌ
Are they better
இவர்கள் சிறந்தவர்களா
am qawmu
أَمْ قَوْمُ
or (the) people
மக்களா?
tubbaʿin
تُبَّعٍ
(of) Tubba
துப்பஃ உடைய
wa-alladhīna min qablihim
وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
and those before them? before them?
இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா?
ahlaknāhum
أَهْلَكْنَٰهُمْۖ
We destroyed them
அவர்களை நாம் அழித்துவிட்டோம்
innahum
إِنَّهُمْ
indeed, they
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
were
இருந்தனர்
muj'rimīna
مُجْرِمِينَ
criminals
குற்றவாளிகளாக

Transliteration:

Ahum khayrun am qawmu Tubba'inw wallazeena min qablihim; ahlaknaahum innahum kaanoo mujrimeen (QS. ad-Dukhān:37)

English Sahih International:

Are they better or the people of Tubba' and those before them? We destroyed them, [for] indeed, they were criminals. (QS. Ad-Dukhan, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது இவர்களுக்கு முன்னிருந்த "துப்பஉ" என்னும் மக்கள் மேலானவர்களா? அவர்களையும் கூட நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள். (ஸூரத்துத் துகான், வசனம் ௩௭)

Jan Trust Foundation

இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள் சிறந்தவர்களா அல்லது துப்பஃ உடைய மக்களா? இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்தனர்.