Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௩௬

Qur'an Surah Ad-Dukhan Verse 36

ஸூரத்துத் துகான் [௪௪]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَأْتُوْا بِاٰبَاۤىِٕنَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الدخان : ٤٤)

fatū biābāinā
فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ
Then bring our forefathers
எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்!
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful"
உண்மையாளர்களாக

Transliteration:

Faatoo bi aabaaa'inaaa inkuntum saadiqeen (QS. ad-Dukhān:36)

English Sahih International:

Then bring [back] our forefathers, if you should be truthful." (QS. Ad-Dukhan, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களை நோக்கி,) "நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்" (என்றனர்). (ஸூரத்துத் துகான், வசனம் ௩௬)

Jan Trust Foundation

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முஹம்மதே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்து)க் கொண்டு வாருங்கள்!