Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௩௫

Qur'an Surah Ad-Dukhan Verse 35

ஸூரத்துத் துகான் [௪௪]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ هِيَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُنْشَرِيْنَ (الدخان : ٤٤)

in hiya
إِنْ هِىَ
"Not it
இது இல்லை
illā mawtatunā
إِلَّا مَوْتَتُنَا
(is) but our death
நமது மரணமே தவிர
l-ūlā
ٱلْأُولَىٰ
the first
முதல்
wamā naḥnu
وَمَا نَحْنُ
and not we
இன்னும் நாங்கள் இல்லை
bimunsharīna
بِمُنشَرِينَ
(will be) raised again
எழுப்பப்படுபவர்களாக

Transliteration:

In hiya illaa mawtatunal oolaa wa maa nahnu bimun shareen (QS. ad-Dukhān:35)

English Sahih International:

"There is not but our first death, and we will not be resurrected. (QS. Ad-Dukhan, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

"இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) உயிர் கொடுத்து எழுப்பப்படமாட்டோம்" (என்று கூறுவதுடன்,) (ஸூரத்துத் துகான், வசனம் ௩௫)

Jan Trust Foundation

“எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை; நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"இது நமது முதல் மரணமே தவிர வேறு இல்லை. நாங்கள் (மரணித்த பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து) எழுப்பப்படுபவர்களாக இல்லை.