குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௩௪
Qur'an Surah Ad-Dukhan Verse 34
ஸூரத்துத் துகான் [௪௪]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ هٰٓؤُلَاۤءِ لَيَقُوْلُوْنَۙ (الدخان : ٤٤)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- these
- இவர்கள்
- layaqūlūna
- لَيَقُولُونَ
- surely they say
- கூறுகின்றனர்
Transliteration:
Inna haaa'ulaaa'i la yaqooloon(QS. ad-Dukhān:34)
English Sahih International:
Indeed, these [disbelievers] are saying, (QS. Ad-Dukhan, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
(எனினும்,) நிச்சயமாக (மக்கத்துக் காஃபிர்களாகிய) இவர்கள் கூறுவதாவது: (ஸூரத்துத் துகான், வசனம் ௩௪)
Jan Trust Foundation
நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்|
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக (உமது மக்களாகிய) இவர்கள் கூறுகின்றனர்: