Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௩௧

Qur'an Surah Ad-Dukhan Verse 31

ஸூரத்துத் துகான் [௪௪]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنْ فِرْعَوْنَ ۗاِنَّهٗ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِيْنَ (الدخان : ٤٤)

min fir'ʿawna
مِن فِرْعَوْنَۚ
From Firaun
ஃபிர்அவ்னிடமிருந்து
innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
was
இருந்தான்
ʿāliyan
عَالِيًا
arrogant
அழிச்சாட்டியம் செய்பவனாக(வும்)
mina l-mus'rifīna
مِّنَ ٱلْمُسْرِفِينَ
among the transgressors
வரம்புமீறிகளில்

Transliteration:

Min Fir'awn; innahoo kaana 'aaliyam minal musrifeen (QS. ad-Dukhān:31)

English Sahih International:

From Pharaoh. Indeed, he was a haughty one among the transgressors. (QS. Ad-Dukhan, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

ஃபிர்அவ்னோ வரம்பு மீ(றித் துன்பு)று(த்து)பவனாகவும், மாறு செய்பவனாகவுமே இருந்தான். (ஸூரத்துத் துகான், வசனம் ௩௧)

Jan Trust Foundation

ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்); நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களை நாம் காப்பாற்றினோம்). நிச்சயமாக அவன் அழிச்சாட்டியம் செய்பவனாக, வரம்புமீறிகளில் ஒருவனாக இருந்தான்.