குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௩௦
Qur'an Surah Ad-Dukhan Verse 30
ஸூரத்துத் துகான் [௪௪]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ نَجَّيْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ مِنَ الْعَذَابِ الْمُهِيْنِۙ (الدخان : ٤٤)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- najjaynā
- نَجَّيْنَا
- We saved
- நாம் காப்பாற்றினோம்
- banī is'rāīla
- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- (the) Children of Israel (the) Children of Israel
- இஸ்ரவேலர்களை
- mina l-ʿadhābi
- مِنَ ٱلْعَذَابِ
- from the punishment
- வேதனையிலிருந்து
- l-muhīni
- ٱلْمُهِينِ
- the humiliating
- இழிவுபடுத்தும்
Transliteration:
Wa laqad najjainaa Baneee Israaa'eela minal'azaabil muheen(QS. ad-Dukhān:30)
English Sahih International:
And We certainly saved the Children of Israel from the humiliating torment – (QS. Ad-Dukhan, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறு) இஸ்ராயீலின் சந்ததிகளை ஃபிர்அவ்ன் இழிவுபடுத்தி, (அவர்களை அவன்) செய்து கொண்டிருந்த வேதனையில் இருந்தும் மெய்யாக நாமே பாதுகாத்துக் கொண்டோம். (ஸூரத்துத் துகான், வசனம் ௩௦)
Jan Trust Foundation
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இஸ்ரவேலர்களை இழிவுபடுத்தும் வேதனையில் இருந்து திட்டவட்டமாக நாம் காப்பாற்றினோம்.