குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௩
Qur'an Surah Ad-Dukhan Verse 3
ஸூரத்துத் துகான் [௪௪]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَنْزَلْنٰهُ فِيْ لَيْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ (الدخان : ٤٤)
- innā
- إِنَّآ
- Indeed We
- நிச்சயமாக நாம்
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- revealed it
- இதை இறக்கினோம்
- fī laylatin
- فِى لَيْلَةٍ
- in a Night
- ஓர் இரவில்
- mubārakatin
- مُّبَٰرَكَةٍۚ
- Blessed
- அருள்நிறைந்த(து)
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- kunnā
- كُنَّا
- [We] are
- இருந்தோம்
- mundhirīna
- مُنذِرِينَ
- (ever) warning
- அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக
Transliteration:
Innaaa anzalnaahu fee lailatim mubaarakah; innaa kunnaa munzireen(QS. ad-Dukhān:3)
English Sahih International:
Indeed, We sent it down during a blessed night. Indeed, We were to warn [mankind]. (QS. Ad-Dukhan, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ("லைலத்துல் கத்ரு" என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். (ஸூரத்துத் துகான், வசனம் ௩)
Jan Trust Foundation
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் அருள்நிறைந்த ஓர் இரவில் இதை இறக்கினோம். நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக இருந்தோம்.