குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௯
Qur'an Surah Ad-Dukhan Verse 29
ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاۤءُ وَالْاَرْضُۗ وَمَا كَانُوْا مُنْظَرِيْنَ ࣖ (الدخان : ٤٤)
- famā bakat
- فَمَا بَكَتْ
- And not wept
- அழவில்லை
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- for them
- அவர்கள் மீது
- l-samāu
- ٱلسَّمَآءُ
- the heaven
- வானமும்
- wal-arḍu
- وَٱلْأَرْضُ
- and the earth
- பூமியும்
- wamā kānū
- وَمَا كَانُوا۟
- and not they were
- அவர்கள் இருக்கவில்லை
- munẓarīna
- مُنظَرِينَ
- given respite
- தவணைத் தரப்படுபவர்களாக(வும்)
Transliteration:
Famaa bakat 'alaihimus samaaa'u wal ardu wa maa kaanoo munzareen(QS. ad-Dukhān:29)
English Sahih International:
And the heaven and earth wept not for them, nor were they reprieved. (QS. Ad-Dukhan, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை. (ஸூரத்துத் துகான், வசனம் ௨௯)
Jan Trust Foundation
ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை; (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மீது வானமும் பூமியும் அழவில்லை. அவர்கள் தவணைத் தரப்படுபவர்களாகவும் இருக்கவில்லை.