குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௮
Qur'an Surah Ad-Dukhan Verse 28
ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذٰلِكَ ۗوَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِيْنَۚ (الدخان : ٤٤)
- kadhālika
- كَذَٰلِكَۖ
- Thus
- இப்படித்தான்
- wa-awrathnāhā
- وَأَوْرَثْنَٰهَا
- And We made it (an) inherit(ance)
- இவற்றை சொந்தமாக்கினோம்
- qawman ākharīna
- قَوْمًا ءَاخَرِينَ
- (for) a people another
- மக்களுக்கு/வேறு
Transliteration:
Kazaalika wa awrasnaahaa qawman aakhareen(QS. ad-Dukhān:28)
English Sahih International:
Thus. And We caused to inherit it another people. (QS. Ad-Dukhan, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
இவ்வாறே (நடைபெற்றது. அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத) வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம். (ஸூரத்துத் துகான், வசனம் ௨௮)
Jan Trust Foundation
அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்படித்தான் (உமது இறைவனின் தண்டனை வந்தால் பாவிகளின் நிலை இருக்கும்). இவற்றை (எல்லாம்) வேறு மக்களுக்கு நாம் சொந்தமாக்கினோம்.