குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௭
Qur'an Surah Ad-Dukhan Verse 27
ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّنَعْمَةٍ كَانُوْا فِيْهَا فٰكِهِيْنَۙ (الدخان : ٤٤)
- wanaʿmatin
- وَنَعْمَةٍ
- And pleasant things
- வசதிகளையும்
- kānū
- كَانُوا۟
- they used (to)
- இருந்த(னர்)
- fīhā
- فِيهَا
- therein
- அவற்றில்
- fākihīna
- فَٰكِهِينَ
- take delight!
- இன்புற்றவர்களாக
Transliteration:
Wa na'matin kaanoo feehaa faakiheen(QS. ad-Dukhān:27)
English Sahih International:
And comfort wherein they were amused. (QS. Ad-Dukhan, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்.) (ஸூரத்துத் துகான், வசனம் ௨௭)
Jan Trust Foundation
இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், அவர்கள் இன்புற்று (சொகுசாக வாழ்ந்து) கொண்டிருந்த வசதிகளையும் (விட்டுச்சென்றார்கள்).