குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௬
Qur'an Surah Ad-Dukhan Verse 26
ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ (الدخان : ٤٤)
- wazurūʿin
- وَزُرُوعٍ
- And cornfields
- விவசாய நிலங்களையும்
- wamaqāmin
- وَمَقَامٍ
- and places
- இடங்களையும்
- karīmin
- كَرِيمٍ
- noble
- கண்ணியமான
Transliteration:
Wa zuroo'inw wa maqaa min kareem(QS. ad-Dukhān:26)
English Sahih International:
And crops and noble sites (QS. Ad-Dukhan, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் விட்டுச் சென்றனர். (ஸூரத்துத் துகான், வசனம் ௨௬)
Jan Trust Foundation
இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், விவசாய நிலங்களையும் கண்ணியமான இடங்களையும் (-மாட மாளிகைகளையும் விட்டுச்சென்றார்கள்).