குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௫
Qur'an Surah Ad-Dukhan Verse 25
ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ (الدخان : ٤٤)
- kam
- كَمْ
- How many
- எத்தனையோ
- tarakū
- تَرَكُوا۟
- (did) they leave
- விட்டுச் சென்றார்கள்
- min jannātin
- مِن جَنَّٰتٍ
- of gardens
- தோட்டங்களையும்
- waʿuyūnin
- وَعُيُونٍ
- and springs
- ஊற்றுகளையும்
Transliteration:
Kam tarakoo min jannaatinw wa 'uyoon(QS. ad-Dukhān:25)
English Sahih International:
How much they left behind of gardens and springs (QS. Ad-Dukhan, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
(அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும், (ஸூரத்துத் துகான், வசனம் ௨௫)
Jan Trust Foundation
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் ஊற்றுகளையும் விட்டுச்சென்றார்கள்.