Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௩

Qur'an Surah Ad-Dukhan Verse 23

ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَسْرِ بِعِبَادِيْ لَيْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَۙ (الدخان : ٤٤)

fa-asri
فَأَسْرِ
Then Set out
நீங்கள் அழைத்துச் செல்லுங்கள்
biʿibādī
بِعِبَادِى
with My slaves
என் அடியார்களை
laylan
لَيْلًا
(by) night
இரவில்
innakum
إِنَّكُم
Indeed you
நிச்சயமாக நீங்கள்
muttabaʿūna
مُّتَّبَعُونَ
(will be) followed
பின்தொடரப்படுவீர்கள்

Transliteration:

Fa asri bi'ibaadee lailan innakum muttaba'oon (QS. ad-Dukhān:23)

English Sahih International:

[Allah said], "Then set out with My servants by night. Indeed, you are to be pursued. (QS. Ad-Dukhan, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

(அதற்கு இறைவன்) "நீங்கள் (இஸ்ரவேலர்களாகிய) என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள். (ஸூரத்துத் துகான், வசனம் ௨௩)

Jan Trust Foundation

“என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” (என்று இறைவன் கூறினான்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இறைவன் கூறினான்:) “என் அடியார்களை இரவில் நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.