குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௨
Qur'an Surah Ad-Dukhan Verse 22
ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَدَعَا رَبَّهٗٓ اَنَّ هٰٓؤُلَاۤءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ (الدخان : ٤٤)
- fadaʿā
- فَدَعَا
- So he called
- அவர் அழைத்தார்
- rabbahu
- رَبَّهُۥٓ
- his Lord
- தனது இறைவனை
- anna hāulāi
- أَنَّ هَٰٓؤُلَآءِ
- "That these
- நிச்சயமாக/இவர்கள்
- qawmun
- قَوْمٌ
- (are) a people
- மக்கள்
- muj'rimūna
- مُّجْرِمُونَ
- criminals"
- குற்றம் செய்கின்றவர்கள்
Transliteration:
Fada'aa rabbahooo anna haaa'ulaaa'i qawmum mujrimoon(QS. ad-Dukhān:22)
English Sahih International:
And [finally] he called to his Lord that these were a criminal people. (QS. Ad-Dukhan, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கின்றார்கள்" என்றும் கூறினார். (ஸூரத்துத் துகான், வசனம் ௨௨)
Jan Trust Foundation
(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). “நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் தனது இறைவனை அழைத்தார்: “நிச்சயமாக இவர்கள் குற்றம் செய்கின்ற மக்கள் ஆவார்கள்”.