Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௧

Qur'an Surah Ad-Dukhan Verse 21

ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِيْ فَاعْتَزِلُوْنِ (الدخان : ٤٤)

wa-in lam tu'minū lī
وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى
And if not you believe me
நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்
fa-iʿ'tazilūni
فَٱعْتَزِلُونِ
then leave me alone"
என்னை விட்டு விலகிவிடுங்கள்

Transliteration:

Wa il lam tu'minoo lee fa'taziloon (QS. ad-Dukhān:21)

English Sahih International:

But if you do not believe me, then leave me alone." (QS. Ad-Dukhan, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

"நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்" (என்றும் கூறி) (ஸூரத்துத் துகான், வசனம் ௨௧)

Jan Trust Foundation

“மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் என்னை விட்டு விலகிவிடுங்கள்.”