Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௦

Qur'an Surah Ad-Dukhan Verse 20

ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنِّيْ عُذْتُ بِرَبِّيْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِۚ (الدخان : ٤٤)

wa-innī
وَإِنِّى
And indeed I
நிச்சயமாக நான்
ʿudh'tu
عُذْتُ
[I] seek refuge
பாதுகாவல் தேடினேன்
birabbī
بِرَبِّى
with my Lord
எனது இறைவனிடம்
warabbikum
وَرَبِّكُمْ
and your Lord
இன்னும் உங்கள் இறைவனிடம்
an tarjumūni
أَن تَرْجُمُونِ
lest you stone me
நீங்கள் என்னை கொல்வதில் இருந்து

Transliteration:

Wa innee 'uztu bi Rabbee wa rabbikum an tarjumoon (QS. ad-Dukhān:20)

English Sahih International:

And indeed, I have sought refuge in my Lord and your Lord, lest you stone me. (QS. Ad-Dukhan, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

"என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும்படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பைத் தேடுகிறேன்" என்றார். (ஸூரத்துத் துகான், வசனம் ௨௦)

Jan Trust Foundation

அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நான் எனது இறைவனிடம் இன்னும் உங்கள் இறைவனிடம் நீங்கள் என்னை கொல்வதில் இருந்து பாதுகாவல் தேடினேன்.