Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௯

Qur'an Surah Ad-Dukhan Verse 19

ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَى اللّٰهِ ۚاِنِّيْٓ اٰتِيْكُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍۚ (الدخان : ٤٤)

wa-an lā taʿlū
وَأَن لَّا تَعْلُوا۟
And that (do) not exalt yourselves
அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۖ
against Allah
அல்லாஹ்விற்கு முன்
innī
إِنِّىٓ
Indeed I
நிச்சயமாக நான்
ātīkum
ءَاتِيكُم
[I] have come to you
உங்களிடம் வருவேன்
bisul'ṭānin
بِسُلْطَٰنٍ
with an authority
ஆதாரத்தைக் கொண்டு
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான(து)

Transliteration:

Wa al laa ta'loo 'alal laahi innee aateekum bisultaanim mubeen (QS. ad-Dukhān:19)

English Sahih International:

And [saying], "Be not haughty with Allah. Indeed, I have come to you with clear evidence. (QS. Ad-Dukhan, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுக்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக் கின்றேன்" என்று கூறினார். (அதற்கவர்கள் "நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு மூஸா) (ஸூரத்துத் துகான், வசனம் ௧௯)

Jan Trust Foundation

அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்விற்கு முன் அழிச்சாட்டியம் செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வருவேன்.