Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௮

Qur'an Surah Ad-Dukhan Verse 18

ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَنْ اَدُّوْٓا اِلَيَّ عِبَادَ اللّٰهِ ۗاِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ (الدخان : ٤٤)

an addū
أَنْ أَدُّوٓا۟
That "Deliver
ஒப்படைத்துவிடுங்கள்!
ilayya
إِلَىَّ
to me
என்னிடம்
ʿibāda l-lahi
عِبَادَ ٱللَّهِۖ
(the) servants (of) Allah
அல்லாஹ்வின் அடியார்களை
innī
إِنِّى
Indeed I am
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
rasūlun
رَسُولٌ
a Messenger
தூதர்
amīnun
أَمِينٌ
trustworthy
நம்பிக்கைக்குரிய(வர்)

Transliteration:

An addooo ilaiya 'ibaadal laahi innee lakum Rasoolun ameen (QS. ad-Dukhān:18)

English Sahih International:

[Saying], "Render to me the servants of Allah. Indeed, I am to you a trustworthy messenger," (QS. Ad-Dukhan, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(வந்த அவர்) "அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான ஒரு தூதர். (ஸூரத்துத் துகான், வசனம் ௧௮)

Jan Trust Foundation

அவர் (கூறினார்|) “என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர் கூறினார்:) “அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.