Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௭

Qur'an Surah Ad-Dukhan Verse 17

ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاۤءَهُمْ رَسُوْلٌ كَرِيْمٌۙ (الدخان : ٤٤)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
fatannā
فَتَنَّا
We tried
சோதித்தோம்
qablahum
قَبْلَهُمْ
before them
இவர்களுக்கு முன்னர்
qawma
قَوْمَ
(the) people
மக்களை
fir'ʿawna
فِرْعَوْنَ
(of) Firaun
ஃபிர்அவ்னுடைய
wajāahum
وَجَآءَهُمْ
and came to them
அவர்களிடம் வந்தார்
rasūlun
رَسُولٌ
a Messenger
ஒரு தூதர்
karīmun
كَرِيمٌ
noble
கண்ணியமான(வர்)

Transliteration:

Wa laqad fatannaa qablahum qawma Fir'awna wa jaaa'ahum Rasoolun kareem (QS. ad-Dukhān:17)

English Sahih International:

And We had already tried before them the people of Pharaoh, and there came to them a noble messenger [i.e., Moses], (QS. Ad-Dukhan, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்முடைய) ஒரு தூதர் வந்தார். (ஸூரத்துத் துகான், வசனம் ௧௭)

Jan Trust Foundation

அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னர் நாம் ஃபிர்அவ்னுடைய மக்களை திட்டவட்டமாக சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான ஒரு தூதர் வந்தார்.