Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௬

Qur'an Surah Ad-Dukhan Verse 16

ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰىۚ اِنَّا مُنْتَقِمُوْنَ (الدخان : ٤٤)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
nabṭishu
نَبْطِشُ
We will seize
தாக்குவோம்
l-baṭshata
ٱلْبَطْشَةَ
(with) the seizure
தாக்குதல்
l-kub'rā
ٱلْكُبْرَىٰٓ
the greatest
பெரிய
innā
إِنَّا
indeed We
நிச்சயமாக நாம்
muntaqimūna
مُنتَقِمُونَ
(will) take retribution
பழிவாங்குவோம்

Transliteration:

Yawma nabtishul batsha tal kubraa innaa muntaqimoon (QS. ad-Dukhān:16)

English Sahih International:

The Day We will strike with the greatest assault, indeed, We will take retribution. (QS. Ad-Dukhan, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம். (ஸூரத்துத் துகான், வசனம் ௧௬)

Jan Trust Foundation

ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெரிய தாக்குதலாக (அவர்களை) நாம் தாக்குகின்ற நாளில் (அவர்களிடம்) நிச்சயமாக நாம் பழி வாங்குவோம்.