Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௫

Qur'an Surah Ad-Dukhan Verse 15

ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِيْلًا اِنَّكُمْ عَاۤىِٕدُوْنَۘ (الدخان : ٤٤)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
kāshifū
كَاشِفُوا۟
(will) remove
நீக்குவோம்
l-ʿadhābi
ٱلْعَذَابِ
the punishment
இந்த வேதனையை
qalīlan
قَلِيلًاۚ
a little
கொஞ்சம்
innakum
إِنَّكُمْ
indeed you
நிச்சயமாக நீங்கள்
ʿāidūna
عَآئِدُونَ
(will) return
திரும்புவீர்கள்

Transliteration:

Innaa kaashiful 'azaabi qaleelaa; innakum 'aaa'indoon (QS. ad-Dukhān:15)

English Sahih International:

Indeed, We will remove the torment for a little. Indeed, you [disbelievers] will return [to disbelief]. (QS. Ad-Dukhan, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(மெய்யாகவே நீங்கள் உணர்ச்சி பெறக்கூடுமென்று) அவ்வேதனையைப் பின்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகின்றீர்கள். (ஸூரத்துத் துகான், வசனம் ௧௫)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் இந்த வேதனையை கொஞ்சம் நீக்குவோம். (ஆனால்,) நிச்சயமாக நீங்கள் (உங்கள் வழிகேட்டுக்குத்தான்) திரும்புவீர்கள்.