குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௪
Qur'an Surah Ad-Dukhan Verse 14
ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌۘ (الدخان : ٤٤)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- tawallaw
- تَوَلَّوْا۟
- they turned away
- அவர்கள் விலகிவிட்டனர்
- ʿanhu
- عَنْهُ
- from him
- அவரை விட்டு
- waqālū
- وَقَالُوا۟
- and said
- இன்னும் , கூறினர்
- muʿallamun
- مُعَلَّمٌ
- "One taught
- கற்பிக்கப்பட்டவர்
- majnūnun
- مَّجْنُونٌ
- a mad man"
- பைத்தியக்காரர்
Transliteration:
Summaa tawallaw 'anhu wa qaaloo mu'allamum majnoon(QS. ad-Dukhān:14)
English Sahih International:
Then they turned away from him and said, "[He was] taught [and is] a madman." (QS. Ad-Dukhan, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
எனினும், அவர்கள் அவரை புறக்கணித்து, (அவரைப்பற்றி "இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரன்தான்" என்று கூறினர். (ஸூரத்துத் துகான், வசனம் ௧௪)
Jan Trust Foundation
அவர்கள் அவரை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) “கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” எனக் கூறினர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவர்கள் அவரை விட்டு விலகிவிட்டனர். இன்னும், அவர் (பிறரால் இந்த வேதத்தை) கற்பிக்கப்பட்டவர், பைத்தியக்காரர் என்று கூறினர்.