Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௩

Qur'an Surah Ad-Dukhan Verse 13

ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَنّٰى لَهُمُ الذِّكْرٰى وَقَدْ جَاۤءَهُمْ رَسُوْلٌ مُّبِيْنٌۙ (الدخان : ٤٤)

annā
أَنَّىٰ
How can
எப்படி?
lahumu
لَهُمُ
(there be) for them
அவர்களுக்கு
l-dhik'rā
ٱلذِّكْرَىٰ
the reminder
நல்லறிவு பெறுவது
waqad
وَقَدْ
when verily
திட்டமாக
jāahum
جَآءَهُمْ
had come to them
வந்தார் அவர்களிடம்
rasūlun
رَسُولٌ
a Messenger
ஒரு தூதர்
mubīnun
مُّبِينٌ
clear
தெளிவான(வர்)

Transliteration:

Annaa lahumuz zikraa wa qad jaaa'ahum Rasoolum mubeen (QS. ad-Dukhān:13)

English Sahih International:

How will there be for them a reminder [at that time]? And there had come to them a clear Messenger. (QS. Ad-Dukhan, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார். (ஸூரத்துத் துகான், வசனம் ௧௩)

Jan Trust Foundation

நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(வேதனை வந்த பின்னர்) நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி (பலன் தரும்)? திட்டமாக அவர்களிடம் தெளிவான ஒரு தூதர் வந்தார்.