குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௨
Qur'an Surah Ad-Dukhan Verse 12
ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ (الدخان : ٤٤)
- rabbanā
- رَّبَّنَا
- "Our Lord!
- எங்கள் இறைவா!
- ik'shif
- ٱكْشِفْ
- Remove
- அகற்றி விடுவாயாக
- ʿannā
- عَنَّا
- from us
- எங்களை விட்டு
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment;
- வேதனையை
- innā
- إِنَّا
- indeed we
- நிச்சயமாக நாங்கள்
- mu'minūna
- مُؤْمِنُونَ
- (are) believers"
- நம்பிக்கையாளர்கள்
Transliteration:
Rabbanak shif 'annal 'azaaba innaa mu'minoon(QS. ad-Dukhān:12)
English Sahih International:
[They will say], "Our Lord, remove from us the torment; indeed, we are believers." (QS. Ad-Dukhan, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
(அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கின்றோம்" (என்று கூறுவார்கள்). (ஸூரத்துத் துகான், வசனம் ௧௨)
Jan Trust Foundation
“எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்” (எனக் கூறுவர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எங்கள் இறைவா! எங்களை விட்டு வேதனையை அகற்றி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்கள் ஆவோம்.