Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௧

Qur'an Surah Ad-Dukhan Verse 11

ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَغْشَى النَّاسَۗ هٰذَا عَذَابٌ اَلِيْمٌ (الدخان : ٤٤)

yaghshā
يَغْشَى
Enveloping
அது சூழ்ந்துகொள்ளும்
l-nāsa
ٱلنَّاسَۖ
the people
மக்களை
hādhā
هَٰذَا
This
இது
ʿadhābun
عَذَابٌ
(will be) a punishment
வேதனையாகும்
alīmun
أَلِيمٌ
painful
வலி தரக்கூடிய(து)

Transliteration:

Yaghshan naasa haazaa 'azaabun aleem (QS. ad-Dukhān:11)

English Sahih International:

Covering the people; this is a painful torment. (QS. Ad-Dukhan, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்துகொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும். (ஸூரத்துத் துகான், வசனம் ௧௧)

Jan Trust Foundation

(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; “இது நோவினை செய்யும் வேதனையாகும்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது மக்களை சூழ்ந்துகொள்ளும். இது வலி தரக்கூடிய வேதனையாகும்.