குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௧௦
Qur'an Surah Ad-Dukhan Verse 10
ஸூரத்துத் துகான் [௪௪]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَارْتَقِبْ يَوْمَ تَأْتِى السَّمَاۤءُ بِدُخَانٍ مُّبِيْنٍ (الدخان : ٤٤)
- fa-ir'taqib
- فَٱرْتَقِبْ
- Then watch
- ஆகவே, எதிர்ப்பார்ப்பீராக!
- yawma
- يَوْمَ
- (for the) Day
- நாளை
- tatī
- تَأْتِى
- (when) will bring
- வருகின்ற(து)
- l-samāu
- ٱلسَّمَآءُ
- the sky
- வானம்
- bidukhānin
- بِدُخَانٍ
- smoke
- புகையைக் கொண்டு
- mubīnin
- مُّبِينٍ
- visible
- தெளிவான(து)
Transliteration:
Fartaqib Yawma taatis samaaa'u bidukhaanim mubeen(QS. ad-Dukhān:10)
English Sahih International:
Then watch for the Day when the sky will bring a visible smoke (QS. Ad-Dukhan, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள். (ஸூரத்துத் துகான், வசனம் ௧௦)
Jan Trust Foundation
ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருகின்ற நாளை எதிர்ப்பார்ப்பீராக!